அலுவலக பிரிவு

மக்களுக்கான மிகச் சிறந்த மற்றும் வினைத்திறனான ​சேவையினை வழங்கும் உத்தியோகத்தர்களை கொண்ட நிருவனமாக மாற்றியமைத்தல்.

பிரதான செயற்பாடுகள்

  • கிராம சேவகரின் அத்தாட்சிப் பத்திரத்தினை உறுதிப்படுத்தல்
  • அலவலகம் சார்ந்த செயற்பாடுகள்

சமூக அபிவிருத்திப் பிரிவின் பிரதான​ செயற்பாடுகள்

  • வருமான / மதிப்பீட்டு / பெறுமதி / சொத்து மதிப்புச் சான்றிதழ்களை உறுதிப்படுத்தல்
  • வரி விலக்கு / வைபவங்களின் போது அனுமதிப்பத்திரம் வழங்குதல்
  • வியாபாரப் பெயரினை பதிவு செய்தல்
  • விலங்குகளை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்குதல்
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு இணைத்துக்கொள்ளல்
  • பொது உதவி / நோய்களிற்கான உதவி / வலம் குன்றியவர்கள் / முதியோர்களிற்கான கொடுப்பனவுகளை வழங்குதல்
  • கிராம அபிவிருத்தி சங்கங்களினது பணத்தினை கையளித்தல்
  • சுயேட்சை அமைப்புக்களை பதிவு செய்தல்
  • அனர்த்த உதவி செயற்பாடுகள்
  • கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசனை பொதி வழங்கல்
  • முதியோர் அட்டை வழங்குதல்
  • ஜனாதிபதி நிதியுதவி திட்டத்தின் மருத்துவ உதவிக்கான விண்ணப்பத்தனை சிபார்சு செய்தல்
  • பாலர் பாடசாலை மாணவர்களது காலை நேர உணவினை வழங்குதல்

திட்டமிடல் பிரிவு

பயனுள்ள மற்றும் வினைத்திறனான மக்கள் சேவையினை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த சூழலினை உருவாக்குதல்

 

பிரதான செயற்பாடுகள்

  • கிராம அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல்
  • அரச வரவு செலவு திட்ட செயற்பாடுகள்
  • மாகாண சபையின் வரவு செலவு திட்ட செயற்பாடுகள்
  • ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அபிவிருத்திப் பணிகள்
  • பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகளை இணங்கண்டு உரிய பிரிவுகளுக்கு தொடர்புபடுத்தல் மற்றும் விபர மீளாய்வு செய்தல்

 

நிதிப் பிரிவு

சேவை பெறுநர்களிற்கு உயர் மட்டத்திலான சேவையினை வழங்க முயற்சி செய்வோம்

பிரதான செயற்பாடுகள்

  • கணக்காய்வு வினவல்களிற்கான பதில் வழங்குதல்
  • கூப்பன்களை பரீட்சித்தல் மற்றும் சேமித்து வைத்தல்
  • விலைமனு கோருதல்
  • வாகன அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் பெயர் மாற்றிக் கொடுத்தல்
  • வரி சார்ந்த ஏடு
  • ஓய்வூதிய கொடுப்பனவு செயற்பாடுகள்
  • நிதிப் புத்தக செயற்பாடுகள்
  • மாதாந்த சம்பள கொடுப்பனவுகளை தயார் செய்தல்
  • சிகாஸ் நிகழ்ச்சி நிரல்
  • பணம் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் வழங்குதல் சார் செயற்பாடுகள்

பதிவாளர் பிரிவு

பதிவின் மூலமாக மக்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு உதவி புரிதல்

பிரதான செயற்பாடுகள்

  • திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல்களின் பிரதிகளை உறுதிப்படுத்தல்
  • பிறப்பு மற்றும் இறப்புப் புத்தகத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளல்
  • அலுவலகத்தில் திருமண பதிவுகளை மேற்கொள்ளல்
  • மலைநாட்டு திருமணங்களை விவாகரத்து செய்தல்
  • திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல்களின் மாற்றங்கள் செய்வது தொடர்பாக மக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்

ஓய்வூதிய கொடுப்பனவு பிரிவின் பிரதான செயற்பாடுகள்

 

  • புதிய ஓய்வூதியக் கொடுப்பனவு மாற்றங்கள் மற்றும் இறப்புக்களை கணணி மயப்படுத்தல்
  • வருடாந்த வாழ்க்கை சான்றிதழை பெற்றுக் கொடுத்தல்
  • மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு அறிக்கையினை கிராம உத்தியோகத்தர் மூலமாக பெற்றுக் கொள்ளுதல்
  • தரவு முறைமையினை புதுப்பித்துக் கொள்ளுதல்
  • ஓய்வூதிய புகையிரத பயணச்சீட்டு மற்றும் சம்பள பற்றுச்சீட்டு வழங்குதல்
  • புதிய ஓய்வூதியதாரர்களை இணங்கண்டு அவர்களது கோப்புக்களை பூரணப்படுத்தி களஞ்சியப்படுத்தல்
  • விதவைகள், அனாதரவாளர்கள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் அவை சார்ந்த பரிசீலனைகளை மேற்கொள்ளுதல்
  • ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்திற்கு அறிக்கை அனுப்புதல்

News & Events

18
ஏப்2024
Hewaheta Expo 2024 event

Hewaheta Expo 2024 event

The Hewaheta EXPO services and trade exhibition...

21
மார்2024
Hewaheta EXPO 2024

Hewaheta EXPO 2024

The Hewaheta EXPO services and trade exhibition...

06
பிப்2024
Independence Day 2024

Independence Day 2024

The 76th Independence Day was proudly celebrated...

02
ஜன2024
New Year Celebration 2024

New Year Celebration 2024

May the New Year 2024 be a...

குடியுரிமை சாசனம்

Scroll To Top